ஏன்டா ஊடக நாய்களே, புயல் வந்தா, மழை வராமா, என்னடா வரும்......
ஏற்கனவே, மக்கள்... மழைனு பேப்பர்ல எழுதி காமிச்சாலே பயப்படும் நிலைமைக்கு போய்ட்டானுங்கோ, இவனுங்க ஊடகம் என்ற பெயரில்.... அலெர்ட் ம....ருனு புலம்பிகிட்டு இருக்கனுங்கோ...
மழையை பார்த்து பயப்படும், நிலைமைக்கு இன்று சமூகம்... வெட்கக்கேடு....
மழையை ரசிப்போம்... சென்னை மூழ்கட்டும், மூழ்கினாலும், இயற்கையை ரசிப்போம்.... 😎😎💜
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.