Thursday, August 8, 2019

Today PM speech - scheduled in the evening...



பிரதமர் முக்கிய அறிவிப்புனு சொன்னாலே எல்லாம்  ஏடிம் பக்கம் ஓடுறான்.. 


பதறாதீங்க.... அதெல்லாம் ஒருவாட்டி தான் பண்ணுவாப்டி.. 



இது ஏதாச்சும் சின்ன மேட்டரா தான் இருக்கும். ..யாரும் பதறவேண்டாம் 







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.