Sunday, April 27, 2014

பங்குச் சந்தையில் - தவிர்க்க பட வேண்டியவை




ஊகத்தின் அடிப்படையில் வாங்குவதும் / விற்பதும்....


தினசரி வர்த்தகத்தில் மட்டும் கவனம் செலுத்துவது....


Tips / TV Channel / Experts Advice - களை   நம்பி  வர்த்தகம் செய்வது....


Exposure எடுத்து வர்த்தகம் செய்வது....


Broker Office - இல்  பொழுதை போக்குவது


...........................................தொடரும்............