Monday, October 7, 2019

கல்விக் கடவுளான சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்


"வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது
கல்வி என்னும் பொருள்" - விவேக சிந்தாமணி...

அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுத்துவிடுங்கள்.... 

கல்வி ஒன்றே எதையும் வீழ்த்தும் ஆயுதம்...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.