Sunday, May 3, 2020

Corona


Today...chennai alone corona hit 203....   more test is also one of the reason... nothing to worry / panic..  be confident...stay home and have good (immunity) food and enjoy..

தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு தொடர்ந்து இருந்தால்  எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்பில்லாமல் இருந்திருக்கும்..

தளர்வுகளால் நோய் எதிர்ப்பு சக்திகள் எல்லோருக்கும்  அதிகரிக்கும் ....  தளர்வுகளோடு ஊரடங்கு சரியான முடிவு...

நாளையில் இருந்து  வெளியில் செல்லும் பொழுதும் / அலுவலகம் செல்லும் பொழுதும்.... தனிமனித இடைவெளியை / சுகாதார நடைமுறைகளை (As per authorities ) கடைபிடித்தால் பாதிப்புகள் வர வாய்ப்பில்லை...

Cheers ....corona...



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.