Sunday, June 21, 2020

Corona



Dubai has done this. Strict enforcement of mask wearing has resulted in control of the spread despite opening everything up. Fines are needed for not wearing masks

================================================


சென்னைக்கு மட்டுமே அதிக பாதிப்பு என்று மற்ற மாவட்ட மக்கள் அலட்சியமாக இருக்காமல் அறிவியல் வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது....
உடலின் எதிர்ப்புசக்தியை சீராக வைத்துக்கொள்ளும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுங்கள்.... உங்களை பாதுகாத்துக்கொள்வது உங்கள் கைகளில் மட்டுமே...
அச்சம் இல்லாமல் அறிவு சார்ந்து எதிர்கொள்வோம்..


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.