Tuesday, July 28, 2020

கமல்ஹாசன் எனும் ஒரு மாபெரும் சக்தியை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்


வரலாற்றில் முதல் முறையாக கோனார் தமிழ் கையேடு இல்லாமல் மய்யம்  ......  

As a actor.... "Maiyam" you are great.... 



என் மேல் வெளிச்சம் பாய்ச்சி, என் கலையுலகக் கதவுகளைத் திறந்த பன்முகத் திறமையாளரும், பல கனவுகளின் முகவரியுமான AVM தயாரிப்பு நிறுவனத்தின் தந்தை திரு AV.மெய்யப்பன் அவர்களின் பிறந்த தினத்தில் மட்டுமல்ல, என் கலைவாழ்வின் ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
1:43 PM · Jul 28, 2020Twitter for iPhone

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.