Wednesday, January 26, 2022

சித்தர்களுக்கு நன்றி

 வீரராக பெருமாள் - நன்றி 



26th ஜனவரி .... எப்பொழுதும் மறக்கமுடியாத நாள்.... 

சித்தர்கள் அறிவுரைப்படி ... 26th ஜனவரி 2016  அன்று  குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திருவள்ளுவர் வீரராக பெருமாள் கோவில் வலம் வந்தோம்... சித்தர்கள்  கூறிய முறைப்படி வழிபட்டோம் ......  (ஆரிய முறைப்படி இல்லை)....

(பேரழிவு நடந்து முடிந்து கொண்டிருக்கிறது.... சித்தர்கள் காலத்தை கணிப்பவர்கள்)....  

சித்தர்கள் வழி இறை வழி / இயற்கை வழி..... நல்வழி.... Smiling face with heart-shaped eyesSmiling face with heart-shaped eyesSmiling face with heart-shaped eyes


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.