Thursday, January 13, 2022

Welcome Pongal

பிள்ளைகளுக்கு.... இந்த குப்பைகளை ஒரு பொழுதும் சொல்லி கொடுக்காதீர்கள்.....  மொத்தமும் கழிவுகள்......  மனித குலத்திற்கே கேடு.....  ஆரிய குப்பைகள்...... கொளுத்தி விடுங்கள்... வாழ்க்கை உருப்படும்....

கழிவுகள்

கொளுத்தி விடுங்கள்


===================================

பிள்ளைகளுக்கு, அறிவு சார்ந்த புத்தகம்களை படிக்க சொல்லுங்கள்......   

இயற்கையின் உண்மைகளை படிக்க சொல்லுங்கள்..... 

திருமூலரை படிக்க சொல்லுங்கள்... 

வள்ளலாரை படிக்க சொல்லுங்கள்..... 

சித்தர்கள் மருத்துவ / விஞ்ஞான நூல்களை படிக்க சொல்லுங்கள்.....

அறிவு வளரும்.....


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.