Thursday, March 17, 2022

S & P

இதுதாண்டா price action ....

போர் போர் னு கத்திக்கிட்டு இருந்தவன் எல்லாம்....  இந்த Rally ஐ மிஸ் பண்ணி இருப்பான்.....

நியூச படிச்சிட்டு trade பண்ணாதீங்கடா....... உருப்படமாடீங்க...

மார்க்கெட் price action ..... reversal  pattern படிங்க.... உருப்படுவீங்க...

Learn..... Learn..... Learn....




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.