Tuesday, June 21, 2022

Patience

Whole month....we have waited for the reversal....yesterday "Buy Alert" established....all call options are more than doubled...

This is called patience and solid opportunity....

எதுவும் சும்மா கிடைக்காது..... தேடணும் ... பொறுமை காக்கணும்... நேரம் செலவு செய்யணும்..... நேரம் விலைமதிப்பில்லாதது......  உங்களுக்கு தேவை என்றால், தேடி ஓடுங்கள்.....  அதிர்ஷ்டம் கூட  தேடினால் மட்டுமே  கிடைக்கும்....

என்குரு சொல்லியது..... உனக்கு தேவை என்றால் சென்று பார்.... தேவையென்றால் தேடி ஓடு.... இயற்கை உனக்கு வழிகாட்டும்...



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.