Tuesday, August 23, 2022

Exactly

Market is all about secret......



ஊருக்கே தெரிந்த விஷயம் ... எப்பொழுதும் நடப்பதில்லை... open interest / FII / DII / Straddles ....bla...bla....bla.... (all bullshit)

உங்களுக்கான / உங்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்கள் கட்டாயம் நடக்கும்.....   

நீங்கள் அதை எல்லோருக்கும் தெரியப்படுத்தாத வரை ....

Always maintain the (your trading) secrets within the circle...... not necessary to disclose to the society or everyone.....  

This is more important...... நீங்கள் தெரியப்படுத்தினால்.... எவனும் உங்களுக்கு award குடுக்கப்போவதில்லை......   எவனுக்கு தேவையோ அவன் தேடட்டும்...... 

Always maintain the secrets with you and your closed circle.... enjoy....

This is not a selfish attitude... this is the rule of nature....


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.