Saturday, September 24, 2022

Where to Invest ?

Our Unique (Patient) Levels 💜💜💜💜... எங்கு தேடினாலும் கிடைக்காது.....

See the Investment pattern chart.... as such no investment pattern formed..... (History repeats)...

இதுதான்...இன்வெஸ்ட்மென்ட் chart ...

Mark செய்திருக்கிற, மூன்று இடங்களில்..... நீங்கள் எதை வாங்கி இருந்தாலும்.....  உங்களுக்கு நல்ல பணம் கிடைத்திருக்கும்...

இப்பொழுது....... மீண்டும்......இதே போல் மார்க்கெட் விழும்... அப்பொழுது "Buy " சிக்னல் வரும்..... அப்பொழுது மீண்டும் வாங்கினால் .... செம பணம்...... 


Case Study....State Bank of India... இன்வெஸ்ட்மென்ட் PLACES ....


மார்க்கெட்ல பணம் இருக்கு...... ஆனால்.. நமக்கு பொறுமை இருக்கணும்....கூடவே அறிவும் இருக்கணும்......

இருபது வருட கற்றலின் தெளிவு ... தொடர் முயற்சி... பல பிரயாணம்கள்....  எதையும் ஆய்வுக்கு உட்படுத்தியது....  மற்றவர்களின் கணிப்புகளை புறம் தள்ளி / எதையும் பின்தொடராமல்.......  தனித்துவமாக, இயற்கையின் சுழற்சி சார்ந்து ஆராய்ந்து,  எனக்கென்று CHART PATTERN உருவாக்கியதே .. (PATIENT )  , சுய வெற்றிக்கு காரணம் ..

இவை எல்லாவற்றிக்கும் காரணம்..... திரு வள்ளியப்பன்....  இப்படி செல் என்று சிலவற்றை சொல்லிக்கொடுத்து, சுயமாக நீயே உருவாக்கு / அதை பிந்தொடர் என்று வழிகாட்டிய குருவிற்கே அனைத்து வெற்றிகளும்.....  

Also.... thanks to my "Dedicated" /"சுயநலமில்லாத"  students ....Sheetal / Sishyan / Dean / Geetha / Gupta and Aniruth.... have belief on me without any doubt and followed all the way and their contribution....💜💜💜💜💜  (also my beloved / demised Great Punit and Krishnamoorthy)....

பலர் வந்தார்கள் ... போனார்கள்.... போவார்கள்..... அவர்களை பற்றி நமக்கு கவலையில்லை ..அவர்கள் கர்மா அவ்வளவுதான்....least bothered....who cares...

நம்புங்கள் எல்லாம் கிடைக்கும்......  let us work as a team and move forward with conviction...

Cheers.....


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.