Tuesday, October 4, 2022

😄😄😄😄

பாப்பா..... நேத்திக்கே சொன்னேன்.....அம்புஜா .. profit புக் பண்ணிடுன்னு.... கேட்டியா.....  ?..........    தேவையில்லாத குளியலு.......

ஆனால்...நீ ஸ்மார்ட்டு..... அம்புஜா Short .... பேங்க் நிபிட்டி call Option Buy ..... செம லாஜிக்.....💜💜💜

ஆனால்.... அம்புஜா குடுத்த லாபத்தை எடுக்காம விட்டது தவறு...திருத்திக்கோ பாப்பா......

தேவையில்லாம நீச்சல் எல்லாம் அடிக்கக்கூடாது....😄😄😄😄

================

Geetha says

 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.