Tuesday, June 27, 2023

Be positive

Be unique... இயற்கை விதிகளுக்கு உட்பட்டு நாம் வாழும் பொழுது... எவனுடைய அங்கீகாரமும் / பாராட்டுதலும்  தேவையில்லை என்பதே மகிழ்ச்சியான வாழ்க்கை....  

எந்த தருணத்திலும் உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள்.... உங்களுக்கு பிடித்ததை இறக்கும் வரையில்  செய்யுங்கள்...

இயற்கையின் அங்கீகாரமே மட்டுமே நிரந்தரம்.....  Be yourself.. Be happy...

Cheers.... https://www.youtube.com/watch?v=C_T67Uz9gaI


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.