Wednesday, July 12, 2023

Education

It is not necessary to pursue a service but instead, consider becoming an entrepreneur.

படிப்பு வேலைக்கு செல்வதற்கு மட்டுமே என்ற குறுகிய மனப்பான்மையோடு இருக்கிறது தமிழகம்.....    படிப்பை / அறிவை உபயோகித்து முதலாளி ஆக சிந்தியுங்கள்...... இன்று உலகம் வேறு தளத்தில் இயங்கிக்கொண்டு இருக்கிறது...

பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள்..... படிப்பு வேலைக்கு செல்வதற்காக மட்டுமே இல்லை....

Quote : Society is prepared to bear the expense, and it is important for you to understand how to benefit from society 💜💜💜 if you work as a team.... success ratio will be more....

Cheers...



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.