Tuesday, July 4, 2023

Intraday Players

காலைல,  மேல போகுதேன்னு வாங்குனா, உடனே கீழே விடுறான்....

சரி,  கீழே தான் போக போறான்னு, உடனே மாத்தி வித்தம்னா, திரும்ப வாங்குனா இடதுக்கே வந்து நிக்குறான்.. எப்படி பண்ணாலும் "கேட்" போடுறான்...😉😉



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.