Thursday, April 4, 2024

Today Volatility

Perfect volatility...

This is how... market will move in future.....because, the market structure has changed...



இனி வரும் காலம்களில்... மார்க்கெட் இந்த மாதிரி ஏற்ற இறக்கம்களுக்கு உட்பட்டுத்தான் இயங்கும்...    இதை நாம் உணர்ந்தே ஆகவேண்டும்....

படியுங்கள்..... புரிந்துகொள்ளுங்கள்..... நம்மிடம் எல்லாம் இருக்கிறது..... 

நம்மிடம் இருப்பதால், படித்து புரிந்துகொண்டு செயல்படுவதால், நமக்கு  சிக்கல் இல்லை...


We,  there is no need to worry because we have everything we need. Let's proceed by adhering to the changes in the structure and trading...💜💜💜

===========

To others 👇👇👇

வரும் காலம்காலம்களில், தெரியாமல் trade செய்பவர்கள்....  பல இழப்புகளை சந்திப்பார்கள்....

இதை புரிந்துகொள்ளாமல்,  வரும் காலம்களில் trade செய்வது, மிக மிக ஆபத்தானது...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.