Saturday, November 12, 2022

Adei...😅😅😅 😅

பாசிட்டிவா approach பண்ணுறாராமாம்...(

கடந்த...எட்டு வருசமா.....நீ தினமும் அவுத்துவிடுற பொய்யின் அளவு 20 கிலோவை தாண்டும்........ அதையே நாங்க கேட்டு சோர்வடையல.... ஒரு ரெண்டு கிலோ கெட்ட வார்த்தைக்கு பெருசா பேசுற...... இன்னும் பதினெட்டு கிலோ கெட்டவார்த்தை பாக்கி இருக்கு மவனே ...... வெய்ட் பண்ணு....



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.