Saturday, November 12, 2022

This is called - Tamilnadu Social Justice

https://twitter.com/Sathyantweets/status/1591448141559218177

வடக்கனுங்க திருந்திட்டானுங்கன்னா......   சங்கிகள் கைபர் / போலன் கணவாய் வழியே ஓடிவிடுவான்கள்......  

பெரியார் / அண்ணா / நீதி கட்சி சாதித்தது......  நம் பிள்ளைகள் கல்வி அறிவை பெற வழிவகுத்தது......   மேலும் மேலும் படிக்க சொல்லுங்கள்.....  அடுத்தவர் வீடு பிள்ளைகளுக்கு உங்களுக்கு தெரிந்த வழிகளை காட்டுங்கள் / அறிமுகம்களை ஏற்படுத்திக்கொடுங்கள்........ அதுதான் மிக பெரிய உதவி......  இதை செய்தால்....தமிழ் உலகை கட்டி ஆளலாம்...

பிள்ளைகளுக்கு படிப்பை கொடுங்கள்......   தொழில் சார்ந்த அறிவையும் சேர்த்து கற்றுக்கொடுங்கள்..... 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.