Friday, March 20, 2020

விழிப்புணர்வு_பிரச்சார இயக்கம்





அறிவியல் சார்ந்து செயல்படுவதுதான் புத்திசாலித்தனம்...

மருத்துவர்களே தன்னலம் இல்லாத உண்மையான வாழும் கடவுள்கள்.... அறிவியல் / மருத்துவம் சொல்வதை கேளுங்கள் / கடைபிடியுங்கள்.... 

புகை போட்டு வைரஸை ஓட்டுவோம்  ... கும்பலா உக்காந்து ஜெபிக்கிறோம் / மந்திரம் சொல்லுவோம் என்று முட்டாள்தனம்களை செய்யாதீர்கள்.... 

அறிவியல் வேறு / கடவுள் வேறு....





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.