Tuesday, September 17, 2024

Religion vs Science

அறிவியல் ... நீங்கள் தவறு என்று நிரூபித்தால், அது  திருத்திக்கொள்ளும், உங்களை கொண்டாடும்,  மேலும் அடுத்த கட்டத்தை நோக்கி வளரும்... Science will evolve...

மதம்... நீங்கள் தவறு என்றால் நிரூபித்தால், திருத்திக்கொள்ளாது, உங்களை கொல்ல  துடிக்கும்...  it will try to destroy your intelligence... and makes you fool...

============================

மதம்கள், காலப்போக்கில் அழிவது உறுதி....  அறிவியல் further evolve ஆகும்...

உங்கள் பிள்ளைகளை, முட்டாள் ஆக்கிவிடாதீர்கள், அவர்களை சிந்திக்க விடுங்கள்..... உங்கள் முட்டாள்த்தனம்களை அவர்கள் மேல் திணித்து அவர்கள் வாழ்க்கையையும் நரகமாக்காதீர்கள்.... 

அறிவியல் வளர வளர மதம்கள் அழிவது உறுதி..... அழிய வேண்டும்....

கலிலியோ அன்று அறிவியல் உண்மையை சொன்னதால், அது, கிறிஸ்துவத்திற்கு எதிரானது என்று  போப் சொன்னதால்,  சாகும் வரை வீட்டு காவலில் வைக்கப்பட்டார்......  பிற்காலத்தில், கலீலியோ சொன்னது மட்டுமே உண்மை..... என்று வருந்தி இன்று போப் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்..... 

இதுதான் மதம்கள் செய்து கொண்டு இருக்கும் பொறுக்கித்தனம்.. Religion a Nutshell... Bullshit..


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.