முழுவதுமாக நகரமயமான நம் இயந்திர வாழ்க்கையில் Wild life பற்றிய புரிதல் நமக்கு குறைவாகவே உள்ளது.
விலங்குகளை பற்றி அறிந்து கொள்ள நமக்கு இருக்கும் வாய்ப்புகள் மிக குறைவு.
மிருக காட்சி சாலைகள் மிக குறைவாகவே தமிழ்நாட்டில் உள்ளன.வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம் முதலைப்பண்ணை போன்ற சில.ஆனால் அவைகள கூண்டுக்குள் அடைக்கப்பட்டதால் அவைகளில் இயல்பை முழுவதுமாக நம்மாள் அறிந்து கொள்ள இயலாது.முதுமலை டாப்ஸ்லிப் போன்றவற்றிலும் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே மிருகங்களை காணலாம்.
அப்படி இருக்க இந்த குருபூஜை சமயங்களில் தென்மாவட்டங்களுக்கு ஒரு விசிட் அடித்தால் முழுவதுமாக ஒரு wild lifeஐ காண முடியும்.
முழு பரிணாம வளர்ச்சி அடையாத மிருகங்கள்
Write up courtesy : @withkaran
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.