Tuesday, October 29, 2024

Corrupted Fraud Vijay

புலி படத்தில் நடிப்பதற்காக கணக்கில் காட்டப்படாத 15 கோடி ரூபாய் பணத்தை வருமானமாக பெற்றதாக நடிகர் விஜய் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வருமான வரி சோதனையில் (30.9.2015) சில ஆவணங்கள் சிக்கியதை தொடர்ந்து அவர் இந்த வாக்குமூலத்தை அளித்தார்.

வேறு வழியில்லாமல் அந்த 15 கோடி ரூபாய் பணத்துக்காக வருமான வரியை செலுத்தினார். இருந்தும், வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதம் காலதாமதாக விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

கவனிக்க வேண்டிய செய்தி, தான் வருமானத்தை மறைக்கவில்லை, ஆகவே அபராதம் செல்லாது என்று கூறி நடிகர் விஜய் இந்த வழக்கை தொடுக்கவில்லை. அபராதம் காலம் கடந்து விதிக்கப்பட்டது என்று மட்டுமே கூறியுள்ளார்...

Fraud and Corrupted Vijay... இந்த விஜய் நாய்தான், ஊழலை ஒழிக்க போறானாம்....




Details : Courtesy :
@angry_birdu

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.