Thursday, February 13, 2020

தமிழ்நாட்டின் வளர்ச்சி - ஜெயரஞ்சன்🔥🔥🔥



தமிழ்நாட்டை மதவெறியர்கள் / ஆன்மீகவாதிகள் என்னும் திருடர்கள் / நடிகன்களிடம் கொடுக்காமல் ...   தமிழ்நாட்டை முன்னேற்றுவோம்,,,


மதம் / கடவுள் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் கேடுகளை / சக்திகளை தமிழ்நாட்டில் புறக்கணிப்போம்....


கடவுளை வழிபட நமக்கு எவனும் சொல்லித்தரவேண்டிய அவசியம் இல்லை / நமக்கு எவனும் மத தலைவனும் இல்லை .... நாம் எவனையும் விட கடவுளை போற்றும் / மதிக்கும் / வணங்கும் மிக  உயர்ந்தவர்கள்....



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.