Monday, March 16, 2020

கொரனா


கொரோனா உணர்த்துவது....

அறிவியலும் / மருத்துவர்கள் மட்டுமே  இன்று  உங்களுடன்....  வாழும் கடவுள்கள்...

நம்பிக்கை என்ற பெயரில் முட்டாள்தனம்களை செய்யாமல் ... அறிவியல் / மருத்துவம் சொல்வதை பின்பற்றுங்கள்....

மருத்துவ அறிஞர்களின்  ஆலோசனைகளை பின்பற்றுவதான் இன்றைய கட்டாயம்.....


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.