Wednesday, March 31, 2021

Tomorrow


Let us focus on both call and put....... hourly sequence....

I hope, we may get solid opportunity to make 40% return in naked option.... if sequence confirms

Reference points and strike price details, will post tomorrow at 10 a.m....

===============

"நீங்கள் கற்றது எல்லாம்  உங்களுக்கு சொல்லிக்கொடுக்க பட்டது..... 

சொல்லிக்கொடுத்தவைகள் தாண்டி,  சிந்தியுங்கள்....  அதுதான் கற்றலின் முதல் படி....   

பிள்ளைகளை கல்வியை தாண்டி, சிந்திக்க சொல்லுங்கள்,  அதுதான் அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தும்......  கல்வி நிலையங்களில் வழங்கப்படும் சான்று இதழ்கள் அடித்தளம் மட்டுமே , அதுவே வாழ்க்கையை கட்டாயமாக வளமாக்காது....   

பிள்ளைகளுக்கு மூட தனம்களை ஒரு பொழுதும் சொல்லி கொடுக்காதீர்கள்...... அவர்கள் எல்லா நிகழ்வுகளையும் அறிவோடு அணுக சொல்லுங்கள்.....



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.