Wednesday, July 7, 2021

Extracts from Infinithoughts

Wisdom Pearls from Mahatria,

Extracts from Infinithoughts.

Anything you choose in life comes with inherent positives and negatives. Everything about life is an integrated package. It is immaturity to search for a rosebush without the thorns.

By lifting one end of the stick, you have already picked up the other end. Bigger the ambitions, greater will be the issues. When you want to walk, the issues are few; but when you choose to run a marathon, obviously there are more issues to deal with.

When you choose to merely exist, you face lesser issues; but when you choose to live worthy of your potential, then you have to be face and solve larger issues. There is no easy way to the top, and those who made it to the top, did not make it easy!

ஒரு இடத்தை அடைய ... ஒருவன் எவ்வளவு இழந்து இருக்கிறான் / எதையெல்லாம் இழந்து இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டுமே தெரியும்....... எந்த மாற்றமும் / வெற்றியும் அவ்வளவு எளிதல்ல.......

ஒருவனின்  பல ஆண்டுகள் உழைப்பின் வெற்றியை பார்த்து, அதுபோல்  உடனே நமக்கும் கிடைக்க வேண்டும் என்பதே முட்டாள்தனத்தின் உச்சம்..... தேடுதல் இல்லாமல் நிச்சயமாக எதுவும் கிடைக்காது.....

வெற்றியை  அடைய அவன் எவ்வளவு கால விரயம் செய்திருப்பான், எவ்வளவு பண விரயம் செய்திருப்பான், எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பான்......  இவை எதுவும் இல்லாமல்  நமக்கும் கிடைக்க வேண்டும் என்பதே சராசரி மனிதனின்  மூட நம்பிக்கை..... அதுவே எல்லா தோல்விகளுக்கும் காரணம்.... 

எதுவும் எளிதில் கிடைக்காது.... இயற்கை சொல்வது அதுதான்..... 





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.