Tuesday, July 13, 2021

Sishyan rocks - My wishes

நாம் என்னதான் சொல்லிக்குடுத்தாலும்....... அதை புரிந்துகொண்டு, அடிபட்டு, உதைபட்டு..... அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டான் சிஷ்யன்..... 

எதுவும் முடியும்..... கற்றல் / புரிந்து கொள்ளுதல் / செயல் படுத்துதல் / வலிமை படுத்துதல் , பிறகு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்தல்.......  

இதை சரியாய் செய்து கொண்டு இருக்கும்,  மாணவன் சிஷ்யனுக்கு வாழ்த்துகள்....

உனக்கு நான் சொல்லிகுடுத்த தருணம்களில்,  உன்னிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது மிக அதிகம்..... நன்றி.....

யார் பெரியவன்/சிறியவன்  என்பது கற்பித்தலில் முக்கியமே இல்லை.....  தேடுதல் இருந்தால், மாணவனிடம் இருந்தும் கற்றுக்கொள்ளலாம்.....  நன்றி சிஷ்யா...

Good invention, based on price action vs India vix..... naked option reversal point....(I checked, parameters are perfect)

Still..

Check for next 1 month...then fix the system......trade with less qty and do the trial trades...

My wishes...




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.