Friday, September 3, 2021

Gold

Gold my take is buy...trend is up..... remember the s/l

Gold....என்னோமோ பண்ணப்போறான்.....

Still...I remember..... in my account, a dealer in Geojit did trade without my knowledge... he shorted ..gold and went up 1300 points.... my account was debited Rs.130000/-.... that dealer left the office that day and he didn't turned up next day.... 

அப்புறம்.... அவன் வீட்டுக்கு போய் தூக்கிட்டு வந்து.... விசாரிச்சா தப்பை ஒத்துக்கிட்டான் (நல்ல பையன்.... brokerage டார்கெட் காக விளையாடிட்டான்).....  அப்புறம் அவன் salary ல இருந்து 20 மாதம் புடிச்சாங்க..... (ஜெனரல் மேனேஜர் என் நண்பன் என்பதால்... சுமுகமாக முடிந்தது)...(அப்பொழுது எல்லாம் மொபைல் confirmation இல்லை) 

Within two days amount has been credited to my account.....

(2009 November- la ஒரு நாள் முழுக்க தூங்க விடாம பண்ணிட்டான்....)

Gold always violent...either up or down.... "மோசமானவங்களில் முக்கியமானவன்"



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.