Friday, August 5, 2022

RBI Governor

Says .... India is not isolated....we are globally inter connected...

Adei....இது குழந்தைக்கு கூட தெரியும் ... நீ என்ன பண்ண போற...அதை சொல்லு...

போனவாரம் பொருளாதார புலி மாமி சொல்லிச்சி...... உலக பொருளாதாரத்தை ஒப்பிடும் பொழுது.... இந்தியா ஒளிருதுனு புளுகிட்டு இருந்துது.....  உங்க ஓனர்  மாமி கிட்ட போய் புளுகாதனு சொல்லு மேன்....



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.