Thursday, October 17, 2024

Fraud Jaggi

 

🔴#BREAKING | ஈஷா யோகா மையத்தில் பலர் காணாமல் போயுள்ளனர் - காவல்துறை பதில் மனு! 🔹காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை; அங்கு தகன மேடை செயல்படுகிறது 🔹அங்குள்ள மருத்துவமனையில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன - ஈஷா யோகா மையத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கோவை காவல்துறை பதில் மனுத் தாக்கல் #SparkMedia | #IshaYogaCenter | #Coimbatore | #TNPolice
Image

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.