" நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க"
சிவ புராணம் - கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி
நம்மிடத்தில் இருப்பது ஏராளம்.... சித்தர்களுக்கு வாழ்ந்த வரலாறு உண்டு... மனிதம் மட்டுமே அவர்களது கோட்பாடு.... யாதும் ஊரே வழிபாடு.... தமிழ் தனித்து இயங்கும்.... இயங்கி கொண்டு இருக்கும்....