Wednesday, October 30, 2019

Air purifier


ஏற்கனவே ..   Water Purifier  சந்தைப்படுத்தி (திருட்டுத்தனத்தை) ....  இயற்கையை அழித்துவிட்டு.... இப்பொழுது நடிகனும் / சாமியார்களும் தண்ணியை பாதுகாப்பது பற்றி நமக்கு படம் சொல்லி கொடுக்கிறார்கள்....

இப்பொழுது அடுத்த கட்டத்தை நோக்கி பயணம்.... Air Purifier.....  அடுத்தது காற்றை நோக்கி திருடர்கள்......

இதையும் வாங்கும் முட்டாள்கள் இருக்கும் வரை.... இந்த அவலங்கள் தொடரும்....... 

இன்று எல்லாவற்றுக்கும்  கைதட்டும் முட்டாள்களே........ துன்பங்களை அனுபவிக்க போவது... நம் அடுத்த தலைமுறை மட்டுமே....

திருந்துங்கடா...



Index


As long as put option breakdown continuing...trend is up..."Buy on dip"....

Chart is self-explanatory...



Trade


Price has not reached bottom blue....

and

Price is above yellow...keep aqua as s/l and wait for target....and trail the s/l..

(Refer previous post)


Today


Waiting for entry.....