Experts.....ஓமிகிரேன் வேகமா பரவுதாம்... எகானமி வீக் ஆகிடுச்சாம்.... விலைவாசி ஏறிடிச்சாம்.... முருங்கைகாய் தொட்டாலே காசுகுடுக்கணுமாம்....
அதனால இன்னைக்கு விழுந்துச்சு
Experts.....ஓமிகிரேன் வேகமா பரவுதாம்... எகானமி வீக் ஆகிடுச்சாம்.... விலைவாசி ஏறிடிச்சாம்.... முருங்கைகாய் தொட்டாலே காசுகுடுக்கணுமாம்....
அதனால இன்னைக்கு விழுந்துச்சு
Gupta .... perfect...
My take..... about this setup...
Any deep cut...this setup may workout...like today...
So.. normal days / sideways days....don't "Use this setup"
Use in the big volatile day like today...... however, always keep s/l for this setup on 15 minutes closing basis....
Good analysis.....keep it up....
என்ன மேன்...1.35 மணிக்கு "F1 " பிரஸ் பண்ணி .... Sequence change trade (16600 CE) பண்ணிருக்க - 48 பாயிண்ட் எடுத்ததா தகவல் கிடைச்சிருக்கு.....😅😅😅😅 (Foot board travel as per level)....
கால் மேல கால் போட்டுக்கிட்டே Profit பண்ணிட்டபோல...
Enjoy டா தம்பி
=====================
Nifty future..... reversal area / ongoing fall bottom is visible near 16620....
Chart is self explanatory....
Thanks Da Thambi...
Holding the 16750 put option with trailing s/l 153 and waiting for target 211.....
"All the best, enjoy"....👍👍👍👍👍
Today....
Above 146....
184 and 212 is the target...
Wowwwwwwwwwwwww....
16750 put option .... me exited at 158.80... entered on friday at 49.80.....
The day is over.................
=========================
யோவ்.....நேத்திக்கு நைட்ல இருந்தே "F2 " ல கைவைச்சுகிட்டே இருந்தியா....? 9.16 கு முடிச்சிருக்க.... என்ன அவசரம் ....😅😅😅😅😅