Bank Nifty upside top band is visible 42662.40...
Nifty 17400 call upside top band is visible 498.80...
Thanks Sheetal......your favourite..... https://www.youtube.com/watch?v=C3_OsiHWn4Y
Bank Nifty upside top band is visible 42662.40...
Nifty 17400 call upside top band is visible 498.80...
Thanks Sheetal......your favourite..... https://www.youtube.com/watch?v=C3_OsiHWn4Y
இன்னைக்கு சொல்லமாட்டாங்களாம்......... திங்கள்கிழமை சாய்ந்திரம் சொல்லுவாங்களாம்......
ரொம்ப திருஷ்டி ஆகிடுச்சாம்....... அப்படினு பஞ்சாங்கத்துல அவங்க ராசிக்கு போட்டு இருக்காம்......
டார்கெட் ஹிட் ஆகிடும் போல ....நீ கலக்கு மச்சி...
We are waiting for you.... Tea session.... come fast....
============================================
Posted by S.Shankar at 10/21/2022 11:21:00 PM
What a move......nothing surprise...as expected...
Yesterday.....before our market close....S & P was trading in negative..... our jokers / experts might have shorted the market and they may lost sleep....
S & P / Our Index correction was a normal correction....
Market crash indication no where it is visible...
I will tell you...when market will crash...... till such time use swing reversals and trade / enjoy.....
போனவாரம் முழுவதும்...... எல்லோரும் / FII அவ்வளவு வித்து வச்சி இருக்கான்.... அவ்வளவுதான்... அப்படி இப்படினு கதை விட்டுகிட்டு இருந்தானுங்கோ......
இவனுங்களே.அடுத்த வாரம்... வேற மாதிரி பேசுவானுங்கோ...
முட்டாள்களே...... FII என்ன பண்ணுறான்னு உங்க கிட்ட சொன்னானா ... அவன் ஒரு வியாபாரி...... அவன் வித்தா மார்க்கெட் விழும்னு அவன் உங்க கிட்ட சொன்னானா...... அடேய் அவன் என்ன பண்ணாலும்..... லெவல் வரும் பொழுது..... மார்க்கெட் மாறிக்கிட்டே இருக்கும்.....
FII / DII / எவனும்..மார்க்கெட்டை ... ஒரு ஐகோர்ட்டும் பண்ணமுடியாது........ மார்க்கெட் அதுவா மேல போகும் / அதுவா கீழே விழும்...... மார்க்கெட் கண்ணுக்கு தெரியாத ஒரு அழகிய தேவதை...
அறிவை யூஸ் பண்ணுங்கடா........மார்க்கெட்டை எவனும் operate பண்ணவே முடியாது...... Price Action இயற்கையாக நடந்து கொண்டு இருக்கிறது..... No one able to control the price action..... whoever may be.....
எந்த காலத்திலும் மார்க்கெட்டை மனிதர்களால் கட்டுப்படுத்தவே முடியாது.... எவன் நினைத்தாலும் முடியாது.... நீங்கள் அதை புரிந்துகொண்டு மார்க்கெட்டோடு பயணித்தால் பணம் கொட்டும்......