கரோனாவால் கைவிட்ட தனியார் மருத்துவமனைகள்: கோவை அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 930 பிரசவங்கள்; மருத்துவமனை வரலாற்றில் முதல் முறை
#Covai#GovernmentDoctors
கரோனாவால் கைவிட்ட தனியார் மருத்துவமனைகள்: கோவை அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 930 பிரசவங்கள்;...
கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை இல்லாத வகையில் கடந்த மே மாதத்தில் மட்டும் 930 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன. கரோனா தாக்கத்துக்கு மத்தியிலும் அரசு மருத்துவனையின் இந்தச் சேவை பலரின் பாராட்டுகளைப் பெற்றுள...