உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா இன்ப / துன்பங்களுக்கும் நீங்கள் வெறும் சாட்சி மட்டுமே.... பார்த்துக்கொண்டே கடந்து செல்லுங்கள்...... எதையும் பயத்தோடு அணுகாதீர்கள்.....
அச்சம் அகன்றால், நல்லதோ / கெட்டதோ உங்களை மனதளவில் பாதிக்காது ...
உங்கள் வாழ்க்கையை அச்சமின்றி வாழுங்கள்.... நடக்கும் நிகழ்வுகளுக்கு நீங்கள் சாட்சி மட்டுமே...
Cheers...