Saturday, March 28, 2020

This thread




Chennai


Chennai residents -  Police helpline in case you need to travel out of the district for any personal / medical emergencies..




ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்


ஆசிரியர்: ஜான் பெர்க்கின்ஸ் தமிழில் : இரா.முருகவேள்







ORFEO Band - version of "Rakkamma" Ilayaraja





மர்பி விதிகள் - ஆசிரியர் : சுப. இரத்தினகிரி




Stay Home and enjoy


அறிவு சார்ந்து புத்தகம்களை படிப்போம்.... அறிவுசார்ந்த பல விடயம்கள் வலைதளம்களில்....   இயற்கை நமக்கு அளித்த சந்தர்ப்பம்...  பலனுள்ள வகையில் உபயோகிப்போம்...

நடு நடுவே.... வயிறுகுலுங்க சிரிக்க...

முட்டாள்தனமாக  கட்டுக்கதைகளை காலம் காலமாக பரப்பும் விடயம்களையும் / நாடகம்களையும் / தொடர்களையும் நடுவில் சிரிப்பதற்கு உபயோகப்படுத்தலாம்... 


கொரோனா டூ ராசிபலன் சொல்லும் பேரறிஞர்களுக்கு


ராசிபலன் வல்லுநர்கள் தினமும்...


இன்று புளு சட்டை போடு....  வெள்ளை கால்சட்டை  போடு...
வடக்கு நோக்கி போ...
இன்று பணம் கொட்டும் (முடிதான் கொட்டும்)....
இன்று அரசு உத்தியோகம் கிடைக்கும்... 
வெளியூர் பிரயாணம் கைகூடும்.... 
காதல் கைகூடும்...
கேது இன்று உச்சம்.... காது சம்பந்தமான நோயாளிகள் கவனம்..
தென்கிழக்குல உட்கார்ந்து விளக்கு ஏத்து...




கொரோனா சொல்லுவது.... மூடிகிட்டு ஒழுங்கா உட்காருங்கட...