அடுத்தவன் வரலாற்றை திருடுபவன் கவனத்திற்கு...
அடுத்தவன் வரலாற்றை திருடும் கேவலம் தமிழுக்கு இல்லை..
நமக்கு (தமிழுக்கு) வரலாறு உண்டு.... .
மதம் /சாதி என்ற கேவலம் இல்லாத நமது அழகிய அறிவான நாகரிகம்...
திருட்டு ஆன்மீகம் இல்லை என்பதும் கூடுதல் தகவல்...