இயற்கையிடம் கோரிக்கை வையுங்கள்...
கடந்து செல்லுங்கள், enjoy the moment
😎😎😎
இறப்பதற்கு முன், நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை செய்துவிடுங்கள்... சமுதாயத்தை பற்றி கவலை கொள்ளாதீர்கள்..... சமுதாயம் முட்டாள்களால் நிறைந்தது..... எவனுடைய அங்கீகாரமும் தேவை இல்லை என்று நீங்கள் வாழ நினைக்கும் அந்த தருணமே, உங்கள் உண்மையான வாழ்க்கை தொடங்குகிறது..... வாழ்ந்து விடுங்கள்....