Sunday, March 22, 2020

German Chancellor Angela Merkel




Don't be stupid


முட்டாள்தனம்களை  செய்யாமல்....  மருத்துவ அறிவுரைகளை பின்பற்றவும்.......தமிழக அரசின் துறை சார்ந்த அறிவுரைகளை பின்பற்றவும்...


நாம் துக்ளக்குகள் அல்ல....




Tomorrow


Next script ... if touches bottom level (tomorrow level) ... sure we may enter for solid bounce back... (same like 13th bounce back)...



Good opportunity on the cards..

Who cares about gap up or gap down...


அட பைத்தியமே




நடுவில சங்கு வேற ஊதுறானுங்கோ...    இவனுங்களை வச்சிக்கிட்டு


Whatsapp University - Comedians




Perfect...


நாம் எப்பொழுதும் போல்  அறிவு சார்ந்து செயல்படுவோம்....




Foolish people !!!




எங்கடா கூட்டமா போறீங்க? ஊர் ஒதுக்குப்புற கிணத்துல குரோனா பாடி கிடக்காம்

https://twitter.com/DeePakao/status/1241694792460820481


Index


No bottom fishing....

We will enter into bottom fishing of scripts at right time... (details will post in hangout)...

Till then...keep liquid cash and wait...நாம் நினைச்ச லெவெலுக்கு வரும்...

இயற்கை வலிமையானது..

================

ஆழ்மனது சொல்லுது..... ஆரம்பிச்ச இடத்துக்கே வருவானு...

பார்ப்போம்...




மடபசங்க





காலையில இருந்து எதுக்கு வீட்டுக்குள்ள இருந்தோம்னு மொதல்ல யோசிங்கடா படித்த முட்டாளுங்களா...



சில  அடுக்கு மாடி குடியிருப்புகளில் .. சாயந்திரம் ... கீழே கும்பலா கூடி ஆடிக்கிட்டு இருக்கானுவோ....


COVIDー19 challenge