மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காட்டு விலங்குகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழையும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது...
காடுகளுக்குள் ஏதோ விபரீதம் நடக்கிறது என்று அர்த்தம்... .... இயற்கை ஏதோ ஒன்றை நமக்கு சொல்லி கொண்டு இருக்கிறது....இதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.