Market least bothered and no concern about, who are you and what is your qualification ...etc... etc...
Saturday, September 24, 2022
Good review
Had a review meeting with Mr.Vinayagam and Mr.Hari today.... lots of information sharing ... casual analysis....
Three hours Brain storming session ...wear and tear analysis...
Mr.Vinayagam says... next week..... if price touches the bottom .... will buy for 100% return....irrespective of factors..... going to encash pullback....
Nice session..... Gupta has joined at the closing....thanks Gupta for your contribution...
Experts
Says.... volatility is killing the traders...😄😄😄 (intraday jokers)
Fools.... volatility is the key to make good money.... if you able to interpret and capture the sequence change... you can kill money like anything...
I need volatility..... volatility நடக்குதுனா.... bottom reversal "Buy " setup confirm ஆகப்போகுதுனு அர்த்தம்......போனவாரம் மூணு setup .... solid move ..
உங்களுக்கு தெரியவில்லையே தவிர..... மார்க்கெட் சரியாத்தான் இயங்கி கொண்டு இருக்கிறது..... இதில் தோற்பதற்கு / பணம் இழப்பதற்கு வாய்ப்பே இல்லை....உங்களுக்கு கற்றல் அறிவு இருந்தால்....
Intraday Traders = Soldiers....... போர்வீரன் என்றாலே போர்க்களத்தில் சண்டையிட்டு மடிவதே விதி.... அப்படிதான் Intraday players... they are bound to loss... let them loss.. அவர்களை பார்த்து பரிதாப பட ஒன்றும் இல்லை... ..
நாம் ஏன் போர்வீரனாய் இருக்கவேண்டும், let us be a commander..... be wise, think wise..... use your brain.......
Nature has given brain and body.... use your brain and do smart work... choice is yours....don't blame the God / Nature...
உடல் உழைப்பை மட்டுமே வைத்து முன்னேறுவோம் என்று இயற்கையில் எந்த விதியும் இல்லை... அறிவை / மூளையை வைத்து வசதியாக முன்னேற கற்றுக்கொள்ளுங்கள்.....
Market Reversal
On going trend may reverse finally...if, price and sequence change setup confirms the bottom..
Till such time.... trend will be sell on rally....
In between.... bounce back rallies are inevitable....
Thanks sheetal...for the information...
Where to Invest ?
Our Unique (Patient) Levels 💜💜💜💜... எங்கு தேடினாலும் கிடைக்காது.....
See the Investment pattern chart.... as such no investment pattern formed..... (History repeats)...
இதுதான்...இன்வெஸ்ட்மென்ட் chart ...
Mark செய்திருக்கிற, மூன்று இடங்களில்..... நீங்கள் எதை வாங்கி இருந்தாலும்..... உங்களுக்கு நல்ல பணம் கிடைத்திருக்கும்...
இப்பொழுது....... மீண்டும்......இதே போல் மார்க்கெட் விழும்... அப்பொழுது "Buy " சிக்னல் வரும்..... அப்பொழுது மீண்டும் வாங்கினால் .... செம பணம்......
Case Study....State Bank of India... இன்வெஸ்ட்மென்ட் PLACES ....
மார்க்கெட்ல பணம் இருக்கு...... ஆனால்.. நமக்கு பொறுமை இருக்கணும்....கூடவே அறிவும் இருக்கணும்......
இருபது வருட கற்றலின் தெளிவு ... தொடர் முயற்சி... பல பிரயாணம்கள்.... எதையும் ஆய்வுக்கு உட்படுத்தியது.... மற்றவர்களின் கணிப்புகளை புறம் தள்ளி / எதையும் பின்தொடராமல்....... தனித்துவமாக, இயற்கையின் சுழற்சி சார்ந்து ஆராய்ந்து, எனக்கென்று CHART PATTERN உருவாக்கியதே .. (PATIENT ) , சுய வெற்றிக்கு காரணம் ..
இவை எல்லாவற்றிக்கும் காரணம்..... திரு வள்ளியப்பன்.... இப்படி செல் என்று சிலவற்றை சொல்லிக்கொடுத்து, சுயமாக நீயே உருவாக்கு / அதை பிந்தொடர் என்று வழிகாட்டிய குருவிற்கே அனைத்து வெற்றிகளும்.....
Also.... thanks to my "Dedicated" /"சுயநலமில்லாத" students ....Sheetal / Sishyan / Dean / Geetha / Gupta and Aniruth.... have belief on me without any doubt and followed all the way and their contribution....💜💜💜💜💜 (also my beloved / demised Great Punit and Krishnamoorthy)....
பலர் வந்தார்கள் ... போனார்கள்.... போவார்கள்..... அவர்களை பற்றி நமக்கு கவலையில்லை ..அவர்கள் கர்மா அவ்வளவுதான்....least bothered....who cares...
நம்புங்கள் எல்லாம் கிடைக்கும்...... let us work as a team and move forward with conviction...
Cheers.....
My take
This fall is a trailer..... Don't be in a hurry and buy stocks for investment...
In 2nd or 3rd week of October... market may go up......
As such no crash sequence formation on the charts....
Investment on stocks may be after February 2023...
Till such time.... use Monthly swing levels and play with stocks...
Disclaimer : I never ever trade in stocks....
Warning : Many experts are now turned into recession "Experts".... "இவனுங்களை வச்சிக்கிட்டு " 😄😄😄😄😄