Equity / Nifty Bottom Buying பண்ணமுடிமா என்றால் முடியும்.... கட்டாயம் சாத்தியம்
Equity trade பண்ணுபவர்கள்... வருடத்தில் உருப்படியா 10 trade பண்ணாலே போதும்...
நம் வேலை எல்லாம் .. எந்த Script எல்லாம் "Red " லெவெலுக்கு வருதுன்னு பார்க்கவேண்டும்.... வந்த உடன் வாங்கி வைத்துவிட்டு பொறுமையாக இருக்கவேண்டும்.... அதுவாக மேலே போகும்...
பணம் மட்டுமே இருந்தால் பிரயோஜனம் இல்லை, அறிவும் / கணிதமும் சேரவேண்டும்....
Nifty Bottom Formation and move
SBIN Bottom Formation and move
Gold Bottom Formation and move
Sheetal says, தற்பொழுது இரண்டு script bottom வந்து திரும்பும் நிலையில் இருக்கிறது.... move is ACTIVE.... (no free lunch)...
Cheers...