We are prepared....
Sunday, July 25, 2021
Love'ly
https://twitter.com/TThenarasu/status/1419295676509220870
சொர்க்க வாசல்னு போய் பார்க்கும் முட்டாள் கூட்டம்..... இதை சென்று பார்க்க வேண்டும்..... இது நிஜம்.....
தெரியாமத்தான் கேட்குறேன்..... பிறந்ததிலுருந்து எவனாவது சொர்க்க வாசல் பார்த்து இருக்கீங்களா .... பார்த்தவன் எவனாவது இருந்தா....கையை தூக்கவும்......
பிள்ளைகளோடு சென்று நிஜத்தை பாருங்கள்...... நிஜத்தை பிள்ளைகளுக்கு சொல்லிகுடுங்கள்....
சொர்க்கவாசல் ஒரு fraud வியாபாரம்....
Subscribe to:
Posts (Atom)