Saturday, July 3, 2021

Adani Green


Chart is self explanatory.....bleeding may continue it seems...

Avoid... Adani as such now...



India Vix


India vix chart is self explanatory....... 

Make the habit of reading charts on daily basis... informations are built-in in the price pattern itself...

FII's /  Call over sold or Put over Sold...all bullshit.....nothing works out....


FII வாங்கறான் / விக்குறான் என்பதெல்லாம் ஒரு அனாலிசிஸ் இல்லை...... நாம அறிவோட யோசிக்கணும்..... நாம் ஒரு வியாபாரம் செய்யும் பொழுது பொது வெளியில் நம் கணக்குளை குடுப்போமா..... கட்டாயம் குடுக்க மாட்டோம்...

அதே மாதிரி, FII ஒரு pakka வியாபாரி....  அவன் விற்பதும்/வாங்குவதும் தினசரி வாடிக்கையான நிகழ்வு..

அவன்  (FII) முழுவதும் என்ன செய்கிறான் என்று நம்மிடம் சொல்ல அவன் ஒன்றும் முட்டாள் அல்ல...  Exchange releases the data of  NET.... doesn't have any sense or reconciliation.... FII's only knows about their adjustments...  

டிவி' ல முட்டாள்கள் உட்கார்ந்து கிட்டு பேசுவதற்கு இனிப்பாக இருக்கும்.... அதன் அடிப்படையில் வணிகம் நடந்ததும் இல்லை.. நடக்கவும் இல்லை.... இனி அப்படி நடக்கபோவதும் இல்லை....

அப்படி நடந்திருக்கும் என்றால்.... CNBC / ET Now டிவி ல் வேலை பார்க்கும் எல்லோரும் இன்று மாபெரும் பணக்காரர்களாக  இருந்திருப்பார்கள்......  அப்படி இல்லை என்பதால் தான்...     காலையில் 7 மணிக்கு ஸ்டுடியோவுக்கு வந்து வேலை செய்து சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.... Because, they know very much, monthly salary is important... than FII Data....

Use your brain.... think wisely.... don't believe anything without your subconscious analysis..

பிம்பம்களை ஒரு பொழுதும் நம்பாதீர்கள்.... 

ஏனென்றால் அவைகள் பிம்பம்கள்.... உண்மைகள்  அல்ல....  

பிறந்ததிலிருந்து உங்கள் மீது மீண்டும் மீண்டும் திணிக்கப்படுவது வெளிப்புற பிம்பம்கள் மட்டுமே.....   உள்நோக்கி ஆராயுங்கள்.... உண்மை தெரியும்...

பிம்பங்களை நம்பாதவர்களே.... வெற்றியாளர்கள்..... வரலாற்றை படியுங்கள்..... 




Knowledge purpose....

Good analysis Ms.Sheetal...

Market swing is going to be 520 points based on call and put swing levels...

End of the month (expiry) either one has to reach the bottom..... 

This is how market and options are moving through out the month... so, trading in naked options are not a easy task, without understanding the cyclical pattern...

In between the cyclical move, naked option buyers, normally blow their capital and blame the market...

Before trading in option... learn the concept of options..... learning is must...

Never ever trade options, based on Index analysis.... (Index values doesn't have time decay / premium)...

Chart is self explanatory...






Reliance - next week observation


Today analysis....sishyan made a point that 

"Reliance next week swing may turn into buy mode.....cmp 2134....upside 2189 / 2208...with closing basis s/l 2092"

Check the chart at your end and do analysis...




Bank Nifty

Bank Nifty as well as Nifty... positional view.....no change....

Corrections / moves are based on Option swings....

Don't trade options based on Future... you will screwed....