Finance Min Nirmala Sitharaman: Mega shopping festival will be held across the country in four destinations, by March 2020. It is greater push for people to make contacts and connections.
Saturday, September 14, 2019
😂😂so now shopping will help in Econmic slowdown😂😂
Finance Min Nirmala Sitharaman: Mega shopping festival will be held across the country in four destinations, by March 2020. It is greater push for people to make contacts and connections.
கிந்தி கற்றுக்கொள்வது எப்படி...
நாங்க ஏன்டா...நடு ராத்திரில சுடுகாட்டுக்கு போகணும்....
நீங்க வேணும்னா ... உங்க வீட்டுல மாதானு கூப்புடுறத நிப்பாட்டிட்டு "அம்மா" னு கூப்பிட்டு பழகுங்கடா....
- 6 replies11 retweets31 likes
Sumanth RamanVerified account @sumanthraman 48m48 minutes ago
Sumanth Raman Retweeted TIMES NOWIf Hindi is to be the National language because the majority speak it then the common crow should be the National Bird not the peacock said C.N. Annadurai.
பொருளாதார வல்லுநர்கள்
அண்ணே... பொருளாதாரம் நல்லா இருக்குனு சொல்லறதை நம்ப முடியலண்ணே..
அடேய் Fair & Lovely போட்டா சிகப்பாய்டுவேன்னு நம்புறல்ல .... (ஆமாம்)
அப்புறம்.... பக்கத்து வீட்டு ஆண்ட்டி கிட்ட இஞ்சி கேட்டா... ஆன்டி ஒரு டீயை கொடுத்து.... அதிமதுரம் / அஸ்வகந்தா / துளசி எல்லாம் இருக்குன்னு சொன்னா நம்புறல்ல .... (ஆமாம்)..
ஹமாம் சோப்பை கைல வச்சிக்கிட்டு ஓடுனா வேகமா ஓடமுடியும்னு சொன்னா நம்புறல்ல .... (ஆமாம்)..
(விக்குற விலைவாசியில) "மயிரை" பாதுகாக்க, எண்ணெய்ல சின்ன வெங்காயமும் / வெந்தயமும் போட்டு இருக்குன்னு சொன்னா நம்புறல்ல (ஆமாம்)..
அதே மாதிரி பொருளாதாரமும் நல்லா இருக்குனு பொருளாதார வல்லுநர்கள் சொல்றதை நம்புடா ... ஏன்னா ""அவனுங்க"" வல்லுநர்கள்....
Subscribe to:
Posts (Atom)