திருப்பூரில் பின்னலாடைகள் நிறுவனங்கள் மூடல்...
இதற்கு காரணம் என்ன வென்று.... ஆக சிறந்த பொருளாதார நிபுணர்களிடம் கேட்டபொழுது.... அவன் சிம்பிளா ஒரு பதிலை சொன்னான்...
"இந்தியாவுல 2015 கு அப்புறம் உள்ளாடை போடும் பழக்கம் மக்களிடம் குறைந்து போனதே காரணம்..".....