Let us focus on both call and put....... hourly sequence....
I hope, we may get solid opportunity to make 40% return in naked option.... if sequence confirms
Reference points and strike price details, will post tomorrow at 10 a.m....
===============
"நீங்கள் கற்றது எல்லாம் உங்களுக்கு சொல்லிக்கொடுக்க பட்டது.....
சொல்லிக்கொடுத்தவைகள் தாண்டி, சிந்தியுங்கள்.... அதுதான் கற்றலின் முதல் படி....
பிள்ளைகளை கல்வியை தாண்டி, சிந்திக்க சொல்லுங்கள், அதுதான் அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தும்...... கல்வி நிலையங்களில் வழங்கப்படும் சான்று இதழ்கள் அடித்தளம் மட்டுமே , அதுவே வாழ்க்கையை கட்டாயமாக வளமாக்காது....
பிள்ளைகளுக்கு மூட தனம்களை ஒரு பொழுதும் சொல்லி கொடுக்காதீர்கள்...... அவர்கள் எல்லா நிகழ்வுகளையும் அறிவோடு அணுக சொல்லுங்கள்.....